Blogs on Hindu Vedic Culture

Friday, September 29, 2023

Sandhya Vandanam

Sandhya Vandanam

Goddess Gayathri Devi

You can listen to the Gayathri mantra at the following link:


"Our sacred texts suggest that one can attain salvation through four paths - Karma, Bhakti, Yoga or Jñāna. Sandhyā Vandanam has all these aspects and proper understanding and steadfast approach of doing Sandhyā Vandanam can help an individual attain salvation using any of these". 

Dear Viewer,

Welcome to my blog on the significance of Sandhya Vandhanam.

Sandhya Vandanam means offering prayers to the presiding deity, the Sun God, during the "Sandhi periods" - the twilight - during dawn and dusk and  also during mid-day. These periods are considered highly suitable for effective oblations the o tSun God, from whom we get all our energy. Sandhya Vandanam is an act to show our gratitude to the Sun God daily  (Nitya Karma).



"Sandhya" refers to the red sky during the twilight period in dawn and dusk. 

Surya, the Sun God

Hindu scriptures attach high importance to the Gayathri mantra and call it the King of all Mantras as a regular recital of this mantra ensures success in all endeavours. But the procedure laid out for the recital of this Gayathri Mantram goes beyond the mere mechanical utterance of the Gayatri mantra, which is just a four-line metre. It includes offering oblations to devas (arghya pradanam, water offerings), doing pranayamam (breathing exercise) and then "dhyanam" (meditating) on Goddess Gayathri with silent chanting of  the Gayathri mantram. Purvanga (the first part) is followed by Gayatri Japa and finishes with uttaranga (the last part). Regular practice of Sandhya Vandhanam improves concentration, removes toxins, improves breathing, enhances our nervous system, strengthens the heart, calms the mind and reduces anxiety and stress. In short, we are redeemed of all sins.

This famous mantram originally was revealed to Sage Viswamitra through Sage Vasishta. The four lines are as follows:

OM BUHR, BHUVA, SUVAHA
OM TATH SAVITUR VARENYAM
BHARGO DEVASYA DHEEMAHI
DHIYO YONAHA PRACHODAYAT

Meaning:

The first line mentions the three worlds earth, heaven and the intermediate region. Just as the Sun illuminates all three regions, the inner Jyothi (light) illuminates knowledge of the three obstacles in life, attachment to worldly objects, people and self.  

The second and third lines refer to "That" (Tath) inner light is referred to as Savitur, (Goddess Savitri Devi), the inner supreme  spark (varenyam), which radiates (Bhargo) Divine (Devasya)  bliss. Let us meditate (Deemahi) on that bliss. 

The third line means that the Savitur inspires our intellect. 

Hence the overall meaning of the Gayatri mantra is: "Let us meditate on Savitr, the glory of God, the creator of earth, heaven and the intermediate universe. May the supreme bliss guide our intellect in the right direction".

Goddess Gayathri is considered Veda-Mata, the mother of all Vedas and the recital of this mantra is considered the essence of the four Vedas. Gruhasthas ( those with family) are expected to recite the Gayatri mantra 108 times during each sandhi. Elders can reduce it to 32 or 64 times.


Trikala Sandya Vandana Mantram

Following is the procedure for performing Sandhya Vandhanam:

 ஆசமனம்  : அச்யுதாய நம : அனந்தாய நம : கோவிந்தாய நம:

கேசவ நாராயண   - கட்டைவிரல் வலது இடது கன்னம்
மாதவ : கோவிந்த  - பவித்ர விரல் வலது இடது கண்
விஷ்ணூ மதுஸூதன  - ஆள்காட்டி விரல் வலது இடது மூக்கு
த்ரிவிக்ரம வாமன   - சுண்டு விரல் வலது இடது காது
ஸ்ரீதர ஹ்ருஷீகேச  - நடுவிரல் வலது இடது தோள்
பத்மனாப தாமோதர  - ஐந்து விரல்களும் நாபி தலை

 ஸங்கல்பம்  : சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே!

 ப்ராணாயாமம்  : ஓம் பூ : ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் – ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் 

ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.

 ப்ரோக்ஷண மந்திரம்  : ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே, யோவ : சிவதமோ ரஸ: தஸ்ய பாஜயத – இஹந உசதீரிவ – மாதர: தஸ்மா அரங்கமாமவ: யஸ்ய க்ஷயாய ஜின்வத  அபோஜநயதாசன  : (இதுவரை சொல்லி ஜலத்தை சிரசில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஓம் பூர்புவஸ்ஸுவ:) இப்போது ஜலத்தைக் கையில் எடுத்து சிரஸை சுற்றிக் கொள்ளவும். 

வலது கை உள்ளங்கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளவும்.

 காலையில்  : ஸூர்யஸ்ச்ச மாமன்யுஸ்ச்ச மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிச்னா, ராத்ரிஸ் ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா – ப்ராசனம், ஆசமனம்.

 மத்யான்னத்தில்  : ஆப: புனந்து – ப்ருதிவீம் ப்ருதீவி பூதா புனாதுமாம், புனந்து ப்ரஹ்மணஸ்பதி: ப்ரஹ்மபூதாபுனாதுமாம், யதுச் சிஷ்டம் அபோஜ்யம்-யத்வாதுச்சரிதம் மம, ஸர்வம் புனந்து மாமாப: அஸதாம்ச – ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா – ப்ராசனம், ஆசமனம்.

 சாயங்காலத்தில்  : அக்நிஸ்ச்ச மாமந்யுஸ்ச்ச மன்யுபதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யதஹ்னா பாபமகார்ஷம், மனஸா வாசா ஹஸ்தாப்யாம், பத்ப்யாம், உதரேணசிச்னா, அஹஸ்ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம்மயி, இதமஹம் மாமம்ருத யோளெந ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமிஸ்வாஹா ப்ராசனம், ஆசமனம்.

 ப்ரோக்ஷண மந்திரம்  : ததிக்ராவிண்ணோ, அகாரிஷம், ஜிஷ்ணோ ரச்வஸ்ய வாஜிந: ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத் ஆபோஹிஷ்டா மயோபுவ: தான ஊர்ஜேததாதன மஹேரணாய சக்ஷஸே யோவச்சிவதமோ ரஸ : தஸ்யபாஜயத – இஹன : உசதீரிவமாதர : தஸ்மா அரங்கமாமவ : யஸ்ய க்ஷயாயஜின்வத ஆபோ ஜனயதாசன : ஓம் பூர்புவஸ்ஸுவ:

 அர்க்ய ப்ரதானம்  : (காலையில் மூன்று தடவையும், மத்யான்னத்தில் இரண்டு தடவையும், ஸாயங்காலத்தில் மூன்று தடவையும், இரண்டு கைகளிலும் ஜலம் எடுத்துக் கொண்டு பூமியில் விடவும்) மந்திரம் :- ஓம் பூர்புவஸ்ஸுவ: + ப்ரசோதயாத் (என்று அர்க்யம் விடவும்) பிறகு ப்ராணாயாமம் செய்து அர்க்யம் விடவும், கையில் ஜலமெடுத்துக்கொண்டு தன்னைத் தானே பிரதக்ஷிணமாக வந்து அஸாவாதித்யோ ப்ரஹ்ம ப்ரஹ்மைவ அஹமஸ்மி என்று சொல்லி சூரியனை பரப்ரஹ்மஸ்வரூபனென்றும், அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே தானிருப்பதாகவும் தியானித்துக் கொள்ள வேண்டியது. ஆசமனம்.

நவக்ரஹ கேசவாதி தர்ப்பணம் :

ஆதித்யம் தர்ப்பயாமி
ஸோமம் தர்ப்பயாமி
அங்காரகம் தர்ப்பயாமி
புதம் தர்ப்பயாமி
ப்ரஹஸ்பதிம் தர்ப்பயாமி
சுக்ரம் தர்ப்பயாமி
சனைச்சரம் தர்ப்பயாமி
ராஹும் தர்ப்பயாமி
கேதும் தர்ப்பயாமி
கேசவம் தர்ப்பயாமி

நாராயணம் தர்ப்பயாமி
மாதவம் தர்ப்பயாமி
கோவிந்தம் தர்ப்பயாமி
விஷ்ணும் தர்ப்பயாமி
மதுஸூதனம் தர்ப்பயாமி
த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி
வாமனம் தர்ப்பயாமி
ஸ்ரீதரம் தர்ப்பயாமி
ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி
பத்மநாபம் தர்ப்பயாமி
தாமோதரம் தர்ப்பயாமி

ஆசமனம் 2 தடவை.

காயத்ரீ – ஆவாஹனம்

ஆயாத்வித்யனுவாகஸ்ய வாமதேவ ருஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா

ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம்
காயத்ரீம் சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந:
ஓஜோ ஸஸி ஸஹோ ஸஸி பலமஸி ப்ராஜோஸஸி தேவானாம்
தாம நாமாஸி விஸ்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி ஸர்
வாயு-ரபி பூரோம் காயத்ரீ -மாவாஹயாமி, ஸாவித்ரீ-
மாவாஹயாமி, ஸரஸ்வதீ-மாவாஹயாமி

 காயத்ரீ ந்யாஸ :-

ஸாவித்ர்யா ருஷிர் – விஸ்வா மித்ர: நிச்ருத் காயத்ரீச் சந்த: ஸவிதா தேவதா

 

காயத்ரீ -ஜப:

ஓம் பூர்ப்புவன்ஸுவ: தத்ஸவிதுரீவரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

 

காயத்ரீ-உபஸ்தானம்

ப்ராணாயாம: – ப்ராத: ஸந்த்யா, (ஆதித்ய)
(ஸாயம் ஸந்த்யா), உபஸ்தானம் கரிஷ்யே

உத்தமே ஸிகரே தேவீ பூம்யாம் பர்வதமூர்த்தனி
ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞானம் கச்ச தேவி யதா ஸுகம்

 

ஸூர்ய-உபஸ்தானம்

ப்ராத:- மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: ஸ்ரவோ
தேவஸ்ய ஸாநஸிம் ஸத்யம் சித்ர ஸ்ரவஸ்தமம்

மித்ரோ ஜனான் யாதயதி ப்ரஜானன் மித்ரோ தாதார
ப்ருதீவீ- முத த்யாம் மித்ர: க்ருஷ்டீ-ரனிமிஷாபிசஷ்டே
ஸத்யாய ஹவ்யம் க்ருதவத் -விதேம

ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த
ஆதித்ய ஸிக்ஷதி வ்ரதேன ந ஹன்யதே ந ஜீயதே
த்வோதோ நைந-மஹோ அஸ்னோத-யந்திதோ ந
தூராத்

 

மத்யாஹ்னே- ஆஸத்யேன ரஜஸா வர்த்தமாநோ
நிவேஸயன் – னம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்யயேன
ஸவிதா ரதேனாஸஸதேவோ யாதி புவனா விபஸ்யன்

உத்வயம் தமஸஸ்பரி பஸ்யந்தோ ஜ்யோதி – ருத்த ரம்
தேவம் தேவத்ரா ஸூர்ய-மகன்ம ஜ்யோதி – ருத்த
மம் உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ:
த்ருஸே விஸ்வாய ஸூர்யம்.

சித்ரந் தேவானா – முதகா -தனீகம் சக்ஷுர் – மித்ரஸ்ய
வருணஸ்யாக்னே: ஆ ப்ரா த்யாவா ப்ருதிவீ அந்த
ரீக்ஷ ஸூர்ய ஆத்மா ஜகதஸ் – தஸ்துஷஸ்ச
தச்சக்ஷுர் – தேவஹிதம் புரஸ்தாச் சுக்ரமுச்சரத்
பஸ்யேம ஸரத: ஸதம், ஜீவேம ஸரத: ஸதம், நந்
தாம ஸரத: ஸதம், மோதாம ஸரத, ஸதம், பவாம
ஸரத: ஸத: ஸ்ருணவாம ஸரத: ஸதம், ப்ரப்ரவாம
ஸரத: ஸத- மஜீதாஸ்யாம ஸரத: ஸதம், ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஸே
ய உதகான் – மஹதோர்ணவாத் -விப்ராஜமான: ஸரிரஸ்ய
மத்யாத் ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோ
விபச்சின்-மனஸா புநாது

 

ஸாயங்காலே – இமம் மே வருண ஸ்ருதீ ஹவ –
மத்யா ச ம்ருடய த்வாமவஸ்யு -ராசகே

தத்- த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ் – ததா
ஸாஸ்தே யஜமானோ ஹவிர்ப்பி, அஹேடமானோ வரு
ணேஹ போத்யுருரஸஸ மா ந ஆயு: ப்ரமோஷீ:

யச்சித்திதே விஸோ யதா ப்ரதேவ வருண வ்ரதம்
மினீ மஸி த்யவி த்யவி யத்கிஞ்சேதம் வருண தைவ்யே

ஜநேஸபி-த்ரோஹம் மனுஷ்யாஸ்-சராமஸி அசித்தீ-
யத்-தவ தர்மா யுயோபிம மா நஸ் தஸ்மா -தேனஸோ
தேவ ரீரிஷ:

கிதவாஸோ யத்-ரிரிபுர்-ந தீவி யத்வாகா ஸத்ய-
முதயந் ந வித்ம ஸர்வா தா விஷ்ய சிதிரேவ தேவாதா
தே ஸ்யாம வருண ப்ரியாஸ:

ஸமஷ்ட்யபிவாதனம்

ஸந்த்யாயை நம: ஸாவித்ர்யை நம: காய:
த்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவ
தாப்யோ நமோ நம: காமோஸகார்ஷீன் -மன்யு-ரகார்
ஷீந் நமோ நம:

 

அபிவாதயே

 

திக்தேவதா – வந்தனம்

ப்ராத்யை திஸே நம: தக்ஷிணயை திஸே நம: ப்ரதீச்யை திஸே நம உதீச்யை திஸே நம: ஊர்த் வாய நம: அதராய நம அந்தரிக்ஷாய நம: பூம்யை நம: ப்ரஹ்மணே நம: விஷ்ணவே நம: ம்ருத்யவே நம:

 

யம வந்தனம்

யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவேசாந்த காய ச வைவஸ்வதாய காலாய ஸர்வ பூதக்ஷயாய ச ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: சித்ரகுப்தாய வை நம ஓம நம இதி

 

ஹரிஹர – வந்தனம்

ருத ஸத்யம் பரம்ப்ரஹ்ம புருஷம் ச்ருஷ்ணபிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நம: விஸ்வரூபாய வை நம ஓம் நம இதி

 

ஹரிஹர வந்தனத்திற்குப் பின் வடக்கு நோக்கி ஸர்ப்பரக்ஷாமந்திரம் ஜபிப்பது சில ஸம்பிரதாயங்களில் உண்டு. அது பின்வருமாறு:-

நர்மதாயை நம ப்ராதர் – நர்மதாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம் க்ராஹி மாம் விஷஸர்ப்பத: அப
ஸர்ப்ப ஸர்ப்ப பத்ரம் தே தூரம் கச்ச மஹா யசா: ஜனமே
ஜயஸ்ய யஜ்ஞாந்தே ஆஸ்தீத வசனம் ஸ்மரன் ஜரத்கா
ரோர் ஜாத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயசா: ஆஸ்தீகஸ்-
ஸத்யஸந்தோ மாம் பன்னகேப்யோஸபிரக்ஷது

 

ஸூர்யநாராயண வந்தனம்

நம: ஸவித்ரே ஜகதேக- சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி-
ஸ்திதி – நாஸ – ஹேதவே த்ரயீமயாய த்ரிகுணாத்ம-
தாரிணே விரிஞ்சி – நாராயண – ஸங்கராத்மனே

த்யேய: ஸதா – ஸவித்ருமண்டல -மத்யவர்த்தீ நாராயண:
ஸரஸிஜாஸந- ஸந்நிவிஷ்ட கேயூர – வான் மகர
குண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுர் – த்ருத-
ஸங்க – சக்ர: ஸங்க -சக்ர- கதா- பாணே த்வாரகாநிலயாச்யுத
கோவிந்த புண்டரீதாக்ஷ ரக்ஷ மாம் ஸரணாகதம்
அநாஸத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
ஸர்வதேவ நமஸ்காய கேராவம் ப்ரதி கச்சதி
கேஸவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி

அபிவாதயே அஸ்மி போ: (நமஸ்கார:)

 

ஸமர்ப்பணம்

காயேன வாசா மனஸேந்த்ரியைர் -வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி (ஆசமனம்)
 

ரக்ஷா

அத்யா நோ தேவ ஸவித: பரஜாவத் ஸாவி:
ஸௌபகம் பரா துஷ்வப்னிய ஸுவ விஸ்வானி
தேவ ஸவிதர்- துரிதானி பரா ஸுவ யத் பத்ரம் தன்ம
ஆஸுவ.

Sandhya Ragam

"One of the unique characteristics of Indian music is the assignment of definite times of the day and night for performing Raga melodies. It is believed that only in this period the Raga appears to be at the height of its melodic beauty and majestic splendor. There are some Ragas which are very attractive in the early hours of the mornings; others which appeal in the evenings, yet others which spread their fragrance only near the midnight hour. This connection of time of the day or night, with the Raga or Raginis is based on daily cycle of changes that occur in our own body and mind which are constantly undergoing subtle changes in that different moments of the day arouse and stimulate different moods and emotions".

Listen to the Sandhya raga originally delivered by Pt. Ravi Shankar:


See you in my next blog. Till then stay blessed.


Ohm

 

No comments:

Post a Comment

SRI SUBRAHMANYA ASHTAKAM / KARAVALAMBA STOTHRAM

Lord Subramanya Hi viewer, Welcome to my blog. Sree Subramanya Asthakam, also known as Subramanya Karavalambam, is an octet dedicated to Lor...